ஆய்வு நூல். சித்தர் பண்பாட்டின் தனிச்சிறப்பு குறித்த ஆய்வுடன் நூல் தொடங்குகிறது. பின்னர் விரிவான ஆய்வுக்குப் பாம்பாட்டிச் சித்தரைத் தேர்வு செய்கிறது. பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் சிந்தனையும், பாடல்களின் கவித்துவமும் ஆய்வின் கருப்பொருள்களாகும்.
ஆசிரியர்: ச.மாட சாமி
விலை: ரூ.30.00
பதிப்பு: மூன்றாம் பதிப்பு (அச்சில்)
2. எனக்குரிய இடம் எங்கே? (கல்விக்கூடச்சிந்தனைகள்)
கல்விச் சிந்தனைகளை உள்ளடக்கிய நூல். எளிய திறன்களும், உண்மையான ஆர்வமும் கொண்ட கிராமப்புறக் கல்லூரி மாணவர்களிடம் ஓர் ஆசிரியர் கற்ற உயிரோட்டமான அனுபவங்கள்.
ஆசிரியர்: ச.மாட சாமி
விலை: ரூ.45.00
பதிப்பு: ஆறாம் பதிப்பு
3.நாய் வால் (சங்கிலிக் கதைகள்)
குழந்தைகளுக்கு வாய் மொழியாகச் சொல்லத்தக்க கதைகள். கதைகளில் சம்பவங்கள் (சங்கிலிக்கதைகள்) சங்கிலியாகத் தொடரும். குழந்தைகளின் வரிசை அறியும் திறனை (sequential skills) வளப்படுத்தும் கதைகள்.
ஆசிரியர்: ச.மாட சாமி
விலை: ரூ.16.00
பதிப்பு: முதல் பதிப்பு
4.முயல்குட்டியும்
போலீசுகாரரும்
குழந்தைகளுக்கான ஓசைக் கதைகள். பிள்ளைகளின் கவனிப்புத்திறனை (ஓசைக் கதைகள்) உறுதிப்படுத்தும் கதைகள்.
ஆசிரியர்: ச.மாட சாமி
விலை: 16.00
பதிப்பு: முதல் பதிப்பு
2003, 2004
ஆம்
ஆண்டுகளில் வெளி வந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு
(3000
ரூபாயும்
சான்றிதழும்).
பரிசு
வழங்கிய
நாள்:27.12.2005,
சென்னை.
பரிசு பெற்றோர்:
1.இரா.அறவேந்தன்......................படைப்பாளுமை
2.பா.ஆனந்த
குமார்......................இந்திய
ஒப்பிலக்கியம்
3.மு.இராமசுவாமி........................திருநெல்வேலியில்
திரோபதை
மானபங்கப்படுத்தப்பட்டபோது
4.பத்ம
பாரதி..............................நரிக்குறவர்
இன
வரைவியல்
5.அ.செல்வ
ராசு..........................ஆண்
ஆளுமையில் பெண்
கற்பு
6.பத்மாவதி................................பெண்
கவிதை மொழியும் பெண்
கவிஞர்களும்
7.மு.பழனியப்பன்........................விடுதலைக்கு
முந்தைய பெண்களின்
நாவல்கள்
8.பொதியவெற்பன்......................சொல்லின்
மந்திரமும் சொல் ஓய்ந்த மவுனமும்
9.ச.முகமது
அலி.........................யானைகள்:அழியும்
பேருயிர்
10.ந.முருகேச
பாண்டியன்.............பிரதிகளின்
ஊடே
பயணம்
2006ஆம் ஆண்டு "விசை " சிற்றிதழ் மூலம் நடத்திய கட்டுரைப்போட்டிக்கான பரிசு (ரூபாய் 2000):
பரிசு
பெற்றோர்:
1.அன்பாதவன்.........................தலித்
இலக்கிய நோக்கில் தமிழ்ச்
சமூகம்
2.ந.மெல்பின்
ஆன்றோ...............நாட்டார்
வழக்காற்றியல்,மார்க்சியம்,அறிவியல்
3.ம.ராஜ
சேகரன்......................இந்திய
சுற்றுப்புறச்சூழல்:வேதனையின்
சுவடுகள்
4.தி.ஜூலியன்.........................கூத்தங்குழியில்
தீ தாண்டுதலும் தேங்காய் செண்டும்
5.சிலம்பு
நா.செல்வராசு..............வரலாற்றிற்கு
முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மண முறைகளும்
இயக்கம்
வீட்டுக்கல்வி
(Home
Schooling):
* வாழ்க்கை
அனுபவங்களில் இருந்து பிரியாமல்
-குழந்தைகளும்
பெரியவர்களும் இணைந்து
-ஒருவருக்கொருவர்
கற்பித்தபடி
-ரசித்து,
அனுபவித்துக்
கற்பது வீட்டுக்கல்வி அல்லது வீட்டில்
கற்றல்.
*
'புத்தகத்தைப்
படி;
பரீட்சை
எழுது'
என்ற பள்ளி
மாதிரியில் இருந்து இது
விலகியது,
குழந்தையின்
ஆர்வம்,
விருப்பம்,
தேர்வு
ஆகியவை வீட்டுக் கல்வியின்
அடிப்படைகள்.
*
சராசரியாகக்
கல்வி கற்ற பெற்றோர் குழந்தைக்குக் கற்றுத் தருவதில் பள்ளி ஆசிரியர்களை விஞ்சி
நிற்பார்கள் என்பது அனுபவப்பூர்வ
உண்மை.
* கற்றுக்
கொள்ளும் பிள்ளைகளிடத்தும்
,
கற்பிக்கும்
பெற்றோர் தங்களிடத்தும் கொண்டுள்ள நம்பிக்கை
(trust)
வீட்டுக்கல்வியின்
அடிப்படையாகும்.
* ஒவ்வொரு
குழந்தையின் கற்கும் திறனும்
(Learning
Style)
தனித்துவமானது.
அதைக்
கண்டறியப் பள்ளிகளால்
முடியாது.
வீட்டுக்
கல்வியால் மட்டுமே
முடியும்.
* குழந்தைகளிடம்
கதைகளின் வழி ஓர் உரையாடலைத் தொடங்க அருவி இரண்டு நூல்களை
வெளியிட்டுள்ளது.
ஒன்று
'நாய்
வால்',
இது
சங்கிலிக் கதைகளின்
(chain
tales)
தொகுப்பு.
மற்றொன்று
'முயல்குட்டியும்
போலீசுகாரரும்'.இது
ஓசைக் கதைகளின்
(tales with
sound effect)
தொகுப்பு.
*
'அருவி'
தொடர்ந்து
மாதந்தோறும் வீட்டுக் கல்விக்கு உதவும் நூல்களை வெளியிட
உள்ளது.
முகவரி:
|
"அருவி”, 19, சந்தானம் நகர்,
பார்க்
தெரு,
தொலைபேசி: 0452-2692532 செல்: 9444164836 மின்னஞ்சல்: aruvi DOT ml AT gmail DOT com |
"அருவி”, F6, பிளாக் 1, குவீன்ஸ் பார்க், எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் சாலை சாலிகிராமம், சென்னை - 600093.
செல்: 94441 33228 |